Breaking News

தீயாய் பரவும் ஆபாச காணொளி... கடும் கோபத்தில் சாய்பல்லவி


திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி வளர்ந்து வரும் நடிகையான சாய்பல்லவியை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது வீடியோ ஒன்று.

 வளர்ந்து விட்ட இணையயுகத்தில் வித விதமான ஆபாச காணொளிகள், கோடிக்கணக்கில் கொட்டி கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக சினிமா பிரபலங்களின் வீடியோக்களுக்கு மவுசு அதிகம்.

இதனாலேயே ஏதேனும் ஒரு கோணத்தில் பிரபலங்களை போல தோற்றமளிக்கும் நபர்களின் ஆபாச வீடியோக்கள் வெளியாகிவிட்டால், அவற்றை பிரபலங்களுடையது எனக்கூறி விஷமிகள் சர்ச்சையை கிளப்ப துவங்கி விடுகின்றனர்.

இத்தகைய சர்ச்சைகளில் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ஒரு சில பிரபலங்கள் சிக்கி இருக்கும் நிலையில் இப்பொழுது சிக்கி இருக்கிறாரா நடிகை சாய்பல்லவி.

ரௌடி பேபி பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி இருக்கும் இவரை போலவே தோற்றம் கொண்ட பெண்ணின் வீடியோவை பதிவிட்டு, சாய்பல்லவியின் ஆபாச வீடியோ என சமூக வலைத்தளங்களில் புரளி கிளம்பி வரும் வேளையில், அதனை தடுக்க தீவிரமாக செயல்பட துவங்கியிருக்கிறதாம் சாய்பல்லவியின் தரப்பு.

தொடர்புடைய செய்திகள் 

அவருடன் என்றால் முத்தக் காட்சிக்கு ரெடி... தமன்னாவின் புதிய ஆஃபர்