Saturday, 23 March 2019

குட்டி பையனை பலவந்தமாக கிஸ் அடித்த ரைசா... வைரலாகும் வீடியோ


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இன்று வெள்ளித்திரையில் நாயகியாக வலம் வருபவர் ரைசா வில்சன். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் இவர், தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலமும் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று, ரசிகர்களை சிரிக்கவும் வைத்துள்ளது. குறிப்பிட்ட வீடியோவில், பக் வகை (வோடஃபோன் நாய்) நாய் ஒன்றிற்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கிறார் ரைசா.

ஆனால் அந்த செல்லப்பிராணியோ, வேண்டா வெறுப்பாக முகத்தை திருப்பி கொண்டு முத்தங்களை பெற மறுக்கிறது. என்றாலும் விடாத ரைசா பலவந்தமாக, அதற்கு முத்தம் கொடுத்து கொஞ்சுகிறார்.


பார்ப்பவர்களை, சோ கியூட் சொல்ல வைக்கும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், 'நம்மள விட முரட்டு சிங்கிளா இருக்கும் போலயே இந்த நாய்' என கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();