Breaking News

இது என்னய்யா கன்றாவி? விமர்சனத்துக்கு ஆளான நடிகையின் ஃபேண்ட்..!


நடிகைகள் ஃபேஷன் எனும் பெயரில் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. முன்னழகும், பின்னழகும் தெரியும் படி கவர்ச்சி காட்டுவது. கண்ணை கூசும் குட்டை பாவாடை அணிந்து போஸ் கொடுப்பது என, சர்ச்சையை கிளப்பும் படி உடை புகைப்படம் வெளியிடுதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் நடிகைகள்.

இப்படி இருக்க, இதற்கு முன் படுக்கவர்ச்சியில் புகைப்படங்கள்  வெளியிட்ட நடிகைகள் எவ்வளவோ மேல் என ரசிகர்கள் கூறும் அளவிற்கு, படுவில்லங்கமான புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கிறார் நடிகை பியா பாஜ்பாய்.

அஜித்தின் ஏகன், ஜெய்யின் கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பியா. தற்பொழுது படவாய்ப்புக்கள் இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் படுக்கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மறந்து விடாதபடி, தொடர்ந்து  செயல்பட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று மிகுந்த சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. உள்ளாடை தெரிய, அவிழ்த்து விடப்பட்ட ஃபேண்டோடு குறிப்பிட்ட புகைப்படத்தில் அவர் போஸ் கொடுத்திருந்த நிலையில், ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்.