Breaking News

பார்க்கவே பரிதாபமான நிலையில் பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் ஷாக்


மெட்டி ஒலி, தங்கம் ஆகிய டிவி தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் காவேரி. என்றாலும் இவர் 'வைகாசி பொறந்தாச்சு' எனும் திரைப்படத்திலேயே அறிமுகமானவர்.

குடும்பப்பாங்கான தோற்றத்தில் ரசிகர்களை கவரும் வேடங்களில் நடித்து பிரபலாமான இவரது சமீபத்திய தோற்றம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீரியல்களில் நடித்த போது,  கொழுக் மொழுக் என்று பார்ப்பதற்கு லட்சணமாக இருந்த அவர், உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமான தோற்றத்தில் இப்பொழுது காட்சியளிக்கிறார்.


இவரது சமீபத்திய புகைப்படத்தினை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், உடல் நிலையில் ஏதும் பாதிப்பை சந்தித்தீர்களா என நலம் விசாரிக்க துவங்கியுள்ளனர்.