Monday, 25 March 2019

உயிருக்கு போராடும் சகோதரர்... மாபெரும் சோகத்தில் நடிகை குஸ்பு


நடிகையும், பிரபல அரசியல் கட்சியின் உறுப்பினருமான குஸ்பு மாபெரும் தர்ம சங்கடத்தில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

எப்பேர்ப்பட்ட சர்ச்சைகளையும் அசால்டாக கையாண்டுவிடும் நடிகை குஸ்பு, இப்பொழுது சர்ச்சை வாதிகளை சந்திக்க எனக்கு நேரமில்லை என கூறி இருந்தார்.

இது குறித்து சமீபத்தில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நண்பர்களே என் மூத்த சகோதரர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். மருத்துவர்கள் அவரை காப்பாற்ற தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றனர். இது எனக்கும், என் குடும்பத்திற்கும் மிகவும் கடினமான நேரம்.

இதனை சமூக வலைதளங்களில் உள்ள ஒரு சில முட்டாள் பக்தாசிடம் செலவிட முடியாது. நீங்களும் அவர்களை தவிர்த்து விடுங்கள்' என தனது இக்கட்டான சூழ்நிலை குறித்து அறிவித்து இருக்கிறார்.

   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();