Tuesday, 26 March 2019

'50 ஆயிரம்' ரூபாய் கொடுத்து படுக்கைக்கு அழைத்தார்... நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் பெருகி வரும் வேளையில், மேலும் ஒரு பாதிக்கப்பட்ட  நடிகை மனம் திறந்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

#MeToo தலைப்பின் வழியாக பாலியல் புகார்களை தெரிவிக்கும் நடைமுறை இப்பொழுது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பல திரைத்துறை பிரபலங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து அண்மையில் பேசி இருந்த பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகை, கராத்தே கல்யாணி, 'திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகும் போது பெரும்பாலான சமயங்களில், அட்ஜஸ்ட் செய்வதற்கு சேர்த்தே சம்பளம் பேசப்படும்.

ஒருமுறை, பிரபல நடிகர் அவரோடு படுக்கையை பகிர 50 ஆயிரம் ரூபாய் தருவதாக டீல் பேசினார் பிரபல நடிகர். ஆனால் அதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதனால் பல பிரச்சனைகளுக்கு ஆளானேன். என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நின்றால், ஒருவரும் நம்மை சீண்ட முடியாது', என பலருக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதத்தில் தெரிவித்து இருந்தார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();