Breaking News

சேலையிலும் இம்புட்டு கவர்ச்சி காட்ட முடியுமா..? ரசிகர்களை கிறங்கடித்த காஜல் அகர்வால்


திரைப்படங்களை தாண்டி, சமூக வலைத்தளங்களிலும் அன்றாடம் தங்களது விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுப்பவர்கள் நடிகைகள்.

இப்படி அடிக்கடி வெளிவந்தாலும் ஒரு சில புகைப்படங்களே, ரசிகர்களின் கண்ணையும் மனதையும் கவரும். அப்படி ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது நடிகை காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம்.

ஸ்டரைப்ட் பனராஸ் வகை புடைவைவில் அவர் தோன்றி இருக்கும் குறிப்பிட்ட புகைப்படத்தினை, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர, கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது ரசிக பெருமக்களின் லைக்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

சமந்தாவுக்கு என்ன ஆச்சு..? அடுத்தடுத்து வெளியாகும் கவர்ச்சி புகைப்படங்கள்