Breaking News

'பிஞ்சிலேயே பழுத்தது...!' நடிகை உடைமாற்றுவதை எட்டி பார்த்த குழந்தை நட்சத்திரம்


தமிழ் திரைப்பட சர்ச்சை நடிகர், தான் குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே சேட்டைகளை அரங்கேற்றி சிக்கி இருக்கிறார். தொடர்ந்த கிசு கிசுக்களில் சிக்கி வரும் குறிப்பிட்ட நடிகர் குழந்தை நட்சத்திரமாகவும் நடிப்பில் அசத்தி இருந்தவர்.

90களை ஒட்டிய சமயத்தில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் தோன்றி இருந்த அவர், படப்பிடிப்பிலும் படு சுட்டி. படக்குழுவில் அனைவருக்கும் செல்லப்பிள்ளையுமான அவரால், அத்திரைப்பட நாயகிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

படப்பிடிப்பில் அம்மா மகனுக்குமான பாசப்போராட்ட காட்சியில் நடித்து முடித்து விட்டு, நடிகை உடை மாற்றி கொண்டிருக்க, சத்தமில்லால் ஒளிந்திருந்து  ரசித்து கொண்டிருந்திருக்கிறார், நம் நாயகன்.

இதனை கண்டு அதிர்ந்து, 'பிஞ்சிலேயே பழுத்தது' என நறுக்கென தலையில் ஒன்று வைத்த நாயகிக்கு தெரியாது, 'திரைத்துறையில் ஒரு சர்ச்சை நாயகன் காலடி எடுத்து வைத்து விட்டான்' என்று.