Breaking News

உடற்பயிற்சி செய்து நடிகர்களை கவுக்கும் முன்னனி நடிகை...


இன்றைய சினிமாவில், நடிகைகள் வாய்ப்புகளை பெற நாயகர்களின் கவனத்தை ஈர்ப்பது என்பதும் இன்றியமையாத ஒன்றாகி இருக்கிறது.

சினிமா நிகழ்ச்சிகளுக்கு விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து செல்வது, நடிகர்களை பற்றி புகழ்ந்து பேசுவது, அவர்களின் ரசிகை என கூறுவது என நாயகிகள் ஒரு சில ட்ரிக்ஸ் களை கடைபிடித்து வரும் வேளையில், முன்னணி நாயகி ஒருவர் என் வழி தனி வழி என ரஜினி ஸ்டைலில் செய்யப்பட்டு வருகிறார்.

Also Read | 'படுகவர்ச்சி' உடையில் 'படுமோசமாக' போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்.. வைரல் புகைப்படம்  

திரையுலகில் இருக்கும் ஒரு சில ஃபிட்டான நாயகிகளில் இவரும் ஒருவர் என கூறிக்கொள்ளும் அளவிற்கு, கச்சிதமாக உடலை பராமரித்து வரும் இவர், படப்பிடிப்புகளில் வேண்டுமென்றே நாயகர்களின் முன்பு உடற்பயிற்சி செய்து அவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறாராம்.

நாயகர்களும், படப்பிடிப்பில் நடிகையின் உடற்பயிற்சி வித்தைகளை கண்டு கழிக்கவே தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்வதாகவும் கிசு கிசுக்கின்றனர் திரையுலகினர்.