Breaking News

கேவலமான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் நடிகை.. வறுத்தெடுத்த ரசிகர்கள்


சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர் ப்ரேமம் திரைப்பட நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் நடிகர் தனுஸுடன் கொடி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

டிக் டாக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் தினமும் புகைப்படங்கள், விதவிதமான வீடியோக்கள் வெளியிட்டு வரும் இவரை 40 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகின்றனர்.

இந்நிலையில் பெரும்பாலும் ரசிகர்களை கவரும்படி பதிவுகளை இடும் இவர், சர்ச்சையான புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறார்.

அதாவது, சமீபத்தில் இவர் வெளியிட்ட செல்பி புகைப்படத்தில், கவர்ச்சியான முகபாவனையுடன் வேர்த்து விறுவிறுத்து காணப்பட்டார். பார்ப்பவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளும்படி இருந்த அந்த புகைப்படத்தினால் அவரது ரசிகர்களே அவரை வாட்டி எடுக்க, வேறு வழியின்றி கருத்து தெரிவிக்கும் பகுதியை நீக்கிவிட்டு கப்சிப் என்று இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

படுக்கை அறையில் படுகவர்ச்சி... ரசிகர்களை கவரும் 'யாஷிகாவின்' புகைப்படம்