Breaking News

விளம்பரத்துக்காக பிறந்தமேனியில் போஸ்..! எமி ஜாக்சன் வெளியிட்ட ஹாட் புகைப்படம்


லண்டன் பியூட்டி எமி ஜாக்சன், திரைப்படங்களிலும் சரி, நிஜ வாழ்விலும் சரி எந்த வரம்புக்கும் போய் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கும் நடிகைகளில் ஒருவர்.

முன்பு போல இந்திய திரையுலகில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், ஹாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வரும் அவர், இணைய தொடர்கள், விளம்பரங்கள் என நடித்து படி படியாக முன்னேறியும் வருகிறார்.

இதற்கிடையே சமூக வலைத்தளங்களிலும் செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட தவறாத இவர், விளம்பர படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அண்மையில் பகிர்ந்திருக்கிறார்.

ஆடை ஏதுமின்றி, முகத்தில் மேக்கப் மட்டும் அணிந்து, போர்வைக்குள் சுருண்டு படுத்திருக்கும் படி தன்னை தானே செல்பி எடுத்துக்கொண்டிருந்த அவர், குறிப்பிட்ட மேக்கப் சாதன பொருட்களையும் ரசிகர்களுக்கு பரிந்துரைத்து இருந்தார்.



இதனை பார்த்த ரசிகர்கள் பலர், ஒரு விளம்பரத்திற்காக இப்படியா என விமர்சனம் செய்து வருகின்றனர்.