Breaking News

நமக்கு ஏன் வம்பு..? அமலாபாலை பார்த்து நடுங்கும் நடிகர்கள்


நடிகை அமலாபாலுடன் முன்னணி நடிகர்கள் பலர் நெருங்கி பழக தயக்கம் காட்டி வருகின்றனராம்.

திரைத்துறையில் திருமணம் விவாகரத்து என்றான பின்பும் தொடர்ந்து நாயகியாக நடித்து வரும் நடிகைகளில் அமலாபாலும் ஒருவர். இயக்குனர் A.L. விஜயுடனான இந்த திருமண முறிவுக்கு, நடிகர் தனுஸுடன் வெளியான சுஜி லீக்ஸ் சர்ச்சையும் ஒரு காரணம் என பரவலாக பேசப்பட்டது.

இதன் காரணமாக, நடிகர் தனுஷின் பெயரும் டேமேஜ் ஆக, 'இப்படியே போனால் முதலுக்கே மோசமாகி விடும்' என அமலாபாலை கண்டாலே தெறித்து ஓடுகிறாராம்.    


அமலாபாலும், படவாய்ப்புகளை பெற இரவு பார்ட்டிகளுக்கு அழைப்பு விடுத்து பிற முன்னணி நடிகர்களுக்கு தூது விட்டு வரும் நிலையில், 'நமக்கு ஏன் வம்பு' என நடிகர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

என்றாலும் தளராத நடிகை, அழைப்புக்களை வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் பக்கம் திருப்பி அனுப்பி வருகிறாராம்.