Wednesday, 13 February 2019

'எந்நேரமும் அத காட்டணுமா..?' யாஷிகாவை விமர்சித்து வாங்கி கட்டிக்கொண்ட ரசிகர்


யாஷிகாவின் கவர்ச்சியை ஆபாசமாக வர்ணித்த ரசிகரை, அவரது தங்கை வறுத்தெடுத்த சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த், கவர்ச்சிக்கு பெயர் போனவர். சமூக வலைத்தளங்களிலும் தனது கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்கடித்து வரும் இவர், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு.

அந்த வகையில், சமீபத்தில் ஒருபுகைப்படத்தை வெளியிட, யாஷிகாவின் சகோதரி ஒசீன், அந்த பதிவில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர்  'உங்கள் சகோதரி எந்நேரமும் மார்பகத்தை காட்டி புகைப்படம் வெளியிட வேண்டுமா..?' என ஆபாசமாக பதில் அளிக்க,

'ஒரு பெண்ணை இழிவு படுத்தி பேசுகிறோம் என்ற இங்கிதம் கூட இல்லையா..? எனது அக்கா குறித்து பேச உனக்கு ஒரு தகுதியும் இல்லை என ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்திருந்தார்.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();