Breaking News

புது செல்போன் வேணுமா..? அப்போ இவரோட செல்பி எடுங்க....! இணையத்தை கலக்கும் சிவக்குமார் மீம்ஸ்

நடிகர் சிவகுமாருக்கும், செல்பிக்கும் என்ன ஏகபொருத்தமோ தெரியவில்லை, மதுரை செல்பி சர்ச்சையில் சிக்கி சின்னா பின்னம் ஆகிவிட்டார்.

போதத்தைக்கு, இன்று திருமண விழா ஒன்றில் நபர் ஒருவரின் செல்போனை தட்டிவிடும் வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. பழைய மேட்டருக்கே, நெட்டிசன்கள் அவரை எவ்வளவு டேமேஜ் செய்யமுடியுமோ அவ்வளவு செய்து அனுப்புவிட்டனர்.

இந்நிலையில், வைரலாகிவரும் புதிய வீடியோவினால், மீண்டும் சமூக வலைத்தளங்களில் படையெடுக்க துவங்கி இருக்கின்றன, 'செல்பி வித் சிவகுமார் மீம்ஸ்கள்'. அப்படி ட்ரெண்ட் ஆகிவரும் மீம்களின் தொகுப்பு இதோ..!

செல்போன் வாங்க காசு எதுக்கு?


ரியல் பக்ஷிராஜன் 



 அண்ணனுக்கு புதுமொபைல் பார்சல்



சிவகுமார் 'அந்நியன்' வெர்சன் 



அண்டி செல்பி டிஸார்டர்