Breaking News

டிவி நிகழ்ச்சியில் கவர்ச்சியோ கவர்ச்சி...! அமெரிக்க மருமகளை தாளித்து எடுக்கும் இணைய போராளிகள்


இணைய போராளிகளின் அலப்பறை தாங்க முடியவில்லை என புலம்பும் அளவிற்கு இருக்கிறது அவர்களது அட்ராசிட்டிகள். 'சின்மயி கவர்ச்சி உடை அணிந்து வந்தாலும் சர்ச்சை, ரஹ்மான் மகள் இழுத்து போர்த்தி வந்தாலும் சர்ச்சை' என சர்ச்சை கிளப்புவதையே தொழிலாக வைத்திருக்கின்றனர் ஒருசிலர்.

இப்படி பட்ட சர்ச்சைகளில் தற்பொழுது சிக்கி இருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. நிக் ஜோனாஸ் எனும் அமெரிக்க பாடகரை மணந்து அமெரிக்க மருமகள் ஆகிவிட்ட அவர், ஹாலிவுட் திரைப்படங்களிலும், வெப் சீரிஸ் களிலும் நடித்து வருகிறார்.

அப்படி அவர் சமீபத்தில் நடித்திருக்கும்,  இட் கோஸ் ஆன் (It goes on)  திரைப்பட ப்ரமோஷனுக்காக டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார் ப்ரியங்கா.



அந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல, தனது முக்கால்வாசி மேற்புறம் தெரியும் படி உடையணிந்து வர, 'திருமணத்திற்கும் பின்னும் இவ்வளவு கவர்ச்சி தேவையா..?', 'ஏன் இப்படி ஆபாசமாக உடையணிக்கிறீர்கள்' என ஆளாளுக்கு கருத்து தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர் இணைய போராளிகள்.