Breaking News

விஸ்வாசம் நடிகர்களின் சம்பள விவரம்..! அஜித்திற்கு மட்டும் இத்தனை கோடியா...?

#viswasam-salary-details

உலகம் முழுவதும் பொங்கல் ஸ்பெஷலாக வருகிற ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கும் விஸ்வாசம் திரைப்பட படக்குழுவினரின் சம்பள விவரம் தெரியவந்துள்ளது.

சிவாவின் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'விஸ்வாசம்'. சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின் படி இந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவு மட்டும் சுமார் 100 கோடி என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த தொகையில் பாதி, இத்திரைப்படத்தில் பணியாற்றி இருக்கும் நடிக நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பத்தகுந்த வட்டாரங்கள் அளித்த தகவலின் படி விஸ்வாசம் படக்குழுவினரின் சம்பள விவரம் இதோ.

  • அஜித்                                                  - 35 கோடி   
  • நயன்தாரா                                       - 4 கோடி 
  • இமான் (இசையமைப்பாளர்) - 1 கோடி  
  • இயக்குனர் சிவா                           - 5 கோடி 
  • பிற கலைஞர்கள்                          - 1.5 கோடி 

#viswasam-salary-details 

தொடர்புடைய செய்தி