Tuesday, 8 January 2019

"இவர்தான்யா மனுஷன்" ஒரே பதிவில் தமிழக மக்களை நெகிழவைத்த விஜயகாந்த்


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல்நல குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்பொழுது அவர் உடல் நலம் முன்னேறியிருப்பது குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் தமிழக மக்கள் பலரை நெகிழ வைத்திருக்கிறார் விஜயகாந்த்.

"அன்னை மண்ணில் வரலாறு வரலாறு காணாத கடும் குளிர் என கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் அதனை என்னால் உணர முடிகிறது" என அவர் வெளியிட்டிருக்கும் அந்த சமூக வலைதள பதிவில், தென்பட்ட அக்கறையும், தமிழகத்தின் நினைவுகளும் அவரது ரசிகர்கள் சாராத பிறரின் இதயத்தையும் டச் செய்து விட்டது என்றே கூற வேண்டும்.


அவரது இந்த பதிவிற்கு பதில்களாக விஜய்காந்திற்கு, ரசிகர்களது உடல் நலம் குறித்த வாழ்த்துக்கள்  குவிந்து வருகின்றன.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();