Tuesday, 8 January 2019

பிகினி.. பிகினி... ஒன்லி பிகினி...! இணையத்தை சூடேற்றும் ராய் லக்ஸ்மி


நடிகை ராய் லக்ஸ்மி தான் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இறுதியாக தமிழில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' திரைப்படத்தில் குத்தாட்டம் போட்டிருந்த ராய் லக்ஷ்மிக்கு அதன் பிறகு பெரிய படவாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

கைவசம் நீயா-2 திரைப்படம் மட்டும் இருக்கும் நிலையில் மேலும் வாய்ப்புகளை பெற, ஏற்கனவே சிக் என்று இருந்த தன் உடலை, மேலும் மெருகேற்றி இருக்கிறார்.


மெருகேற்றினால் மட்டும் போதாதென, மெருகேற்றிய தனது பிட்டான உடலுடன் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறார்.

புத்தாண்டு வாழ்த்து முதல், பிறந்த நாள்வாழ்த்து வரை எந்த வாழ்த்து தெரிவிப்பதாக இருந்தாலும் தனது பிகினி புகைப்படத்தினை இவர் வெளியிட்டு வரும் நிலையில், 'அடுத்த ரிலீஸ் எப்போ' என இவரது ட்விட்டர் பக்கத்தில் டேரா போட்டுவிட்டனர் கவர்ச்சி பிரியர்கள்.  


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();