Monday, 21 January 2019

"ஆபாச காட்சிகளில் நடிக்கமாட்டேன்" படத்திலிருந்து பாதியிலேயே விலகிய 'நதியா'


ஆபாச காட்சிகளில் நடிக்க மறுத்து, சூப்பர் டீலக்ஸ் படத்திலிருந்து பாதியிலேயே விலகி இருக்கிறார் நடிகை நதியா.

குமாரராஜா தியாகராஜன் இயக்கத்தில், சமந்தா, விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் ஆபாச பட நடிகை கதாப்பாத்திரத்திற்கு, ஒப்பந்தமாகி நடித்து வந்தார் நதியா.

இந்நிலையில் ஒரு சில காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்த அவர், தான் சம்பந்தப்பட்ட பாதி காட்சிகள் முடிந்து விட்ட போதும், படத்திலிருந்து விலகுவதாக கூறி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறார்.


இதனால் வேறு வழியின்றி, நதியா நடித்த ஆபாச பட நடிகை கதாப்பாத்திரத்தில் நடிகை ரம்யா க்ரிஷ்ணனை நடிக்க வைத்து, படப்பிடிப்புகளை முடித்திருக்கின்றனர்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();