Wednesday, 16 January 2019

மோஷன் போஸ்டரிலேயே மிரட்டிய 'காஞ்சனா-3'... எகிறிய எதிர்பார்ப்பு


ராகாவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள 'காஞ்சனா 3' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஹாரர் காமெடி படங்களான, முனி, காஞ்சனா சீரிஸ் மூலம் ரசிகர்களை மிரட்டி வருபவர் ராகவா லாரன்ஸ். இந்த திரைப்பட வரிசையில் காஞ்சனா-3 திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஓவியா, வேதிகா, கோவை சரளா என கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது.

மோஷன் போஸ்டரிலேயே இப்படி மிரட்ட முடியுமா என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கும் காஞ்சனா-3 படத்திற்குக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எகிறி இருக்கிறது.






Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();