Tuesday, 8 January 2019

தள்ளாத வயதில் கவர்ச்சி காட்ட விரும்பும் பூமிகா - இட்ஸ் டூ லேட் மேடம்


நடிகை பூமிகா அதீத கவர்ச்சியில் தோன்றியிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் என தமிழில் விரல்விட்டு என்னும் அளவு படங்களில் மட்டும் நாயகியாக நடித்தவர் பூமிகா. ஆனால் தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கும் இவர், பெரும்பாலும் கவர்ச்சி காட்டி நடித்தது இல்லை. 

திருமணத்திற்கு பிறகு, தற்பொழுது 40 வயதாகிவிட்ட நிலையில் அக்கா, அண்ணி கதாப்பாத்திரங்களில் நடிக்க துவங்கி இருக்கும் இவர், அதீத கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தை சுற்றி வருகிறது.


குறிப்பிட்ட புகைப்படம் அவர் நடித்து வரும் பாலிவுட்திரைப்படத்தினை சார்ந்தது என்றும், ரசிகர்களையும் பெரிய படவாய்ப்புகளை கவர பூமிகா மேலும் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவரது இந்த முடிவு குறித்து சினிமா துறையினர், 'இப்போ கவர்ச்சி காட்டி என்ன புண்ணியம்' என கிண்டலாக கிசு கிசுத்து வருகின்றனர்.

இதையும் கொஞ்சம் படிங்க 

சசிகலாவை சிறையில் சென்று சந்தித்த பிரபல தமிழ் நடிகை


Disqus Comments
'