Breaking News

தமிழ் சினிமா பிரபலங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - புகைப்பட தொகுப்பு

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான இன்றைய தினத்தை உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது பிற மதத்தினரும் கொண்டாடும் பண்டிகையாக கிறித்துமஸ் இந்தியாவில் உருவெடுத்து வரும் நிலையில், தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை புகைப்படங்களாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த அழகிய தருணங்களின் புகைப்பட தொகுப்பு உங்களுக்காக.

லேடி சூப்பர் ஸ்டார் 




கஸ்தூரி

ராய் லக்ஸ்மி
நடிகர் சௌந்தர் ராஜா
 பிக்பாஸ் காயத்ரி 
பிக்பாஸ் ரித்விகா