Monday, 10 December 2018

பணம் படுத்தும் பாடு..! அம்பானி மகனுக்கு பின்னணி நடனமாடிய சல்மான் கான்...!


பணம் பத்தும் செய்யும், பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் எனும் பழமொழிகள் (பணமொழிகள்) எந்த அளவிற்கு உண்மை என்பதை நிரூபித்து இருக்கிறது, தொழிலதிபர்  அம்பானி மகளின் திருமணத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் முதல் இடத்தில் இருக்கும் நடிகர் சல்மான் கான். இவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு பிற முன்னணி நடிகரின் படங்களில் தலை காட்டி செல்லவே பல கோடிகளை வசூல் செய்வார்.

இப்படியொரு காஸ்ட்லியான நடிகரை தனக்கு பின்னணி நடனமாட வைத்திருக்கிறார் தொழிலதிபர் அம்பானியின் மகன் அனந்த். சகோதரி இஷாவின் திருமண சங்கீத் நிகழ்ச்சியின் போது நடைபெற்ற இந்த நிகழ்வுதான் பாலிவுட் வட்டாரத்தில் ஹாட் டால்க்.


சல்மான் கான் மட்டுமல்லாது, ஷாருக் கான், ப்ரியங்கா சோப்ரா போன்ற பிற முன்னணி நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();