Tuesday, 25 December 2018

நாயகி காதலியின் கார் ஓட்டுனரான பிரபல இயக்குனர் - சினிமா சீக்ரட்ஸ்


சினிமா பிரபலங்களில் பெரும்பாலானோர் தீவிர கார் பிரியர்கள் என்பது பலர் அறிந்த தகவல். கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்கி வீட்டில் அலங்கார பொருளாக  நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தாலும் அதற்கென ஓட்டுநர் ஒருவரையும் நியமித்து வைப்பது பிரபலங்களின் வழக்கம்.

ஆனால் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஒருவருக்கு அவரது காதலர் தான் ஓட்டுனராம். தமிழ் சினிமாவில் ஓரிரு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்தான் அந்த நாயகியின் காதலர் என்பது ஊர் அறிந்த செய்தி.

இந்நிலையில் காதலி வாங்கிய விலை உயர்ந்த கார் ஒன்றில்,அவரை படப்பிடிப்புக்கு அழைத்து சென்று வருவதே இயக்குனரின் பிரதான பணி ஆகி இருப்பது தான் திரைத்துறையில் இப்பொழுது ஹாட் டாக்.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();