Breaking News

இதுவரை பார்த்திராத 'நடிகை தமன்னா'வின் குழந்தை பருவ புகைப்படங்கள்


tamanna-childhood-photostamanna
தமிழ் திரையுலகில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ஒரு கால கட்டத்தில் முன்னணி நாயகியாக வலம்வந்தவர் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவில் தற்பொழுது பல இளம் நடிகைகள் வந்து விட்ட காரணத்தால், மார்க்கெட் இழந்து தவித்து வந்தாலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை இன்றளவும் தக்க வைத்து இருக்கிறார்.

tamanna-childhood-photostamanna
முன்பு போல இல்லை என்றாலும் வருடத்திற்கு ஒரு திரைப்படத்திலாவது தலைகாட்டி விடும் இவர் தற்பொழுது பிரபுதேவாவின் 'தேவி-2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

tamanna-childhood-photostamanna
தனது மெல்லிடையாலும், பால் வண்ண நிறத்தாலும் ரசிகர்களை கவர்ந்த மில்க் பியூட்டி தமன்னாவின் குழந்தை பருவ புகைப்படங்கள் உங்களுக்காக. 

tamanna-childhood-photostamanna

tamanna-childhood-photostamanna

tamanna-childhood-photostamanna
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளுக்கு வைரல் உலகம். இன் இணையதளத்தோடு இணைந்திருங்கள். எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்தும் உடனுக்குடன் தகவல்களை பெறலாம்.