Saturday, 3 November 2018

சர்காரின் 'சிம்டாங்காரன்' பாடலின் அர்த்தம் இதுதான்...! வரி வரியாய் விளக்கிய விவேக்


சர்கார் திரைப்படத்தின் சிம்டான்காரன் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், பல ரசிகர்கள் அர்த்தமே புரியவில்லை என எதிர்மறை விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர்.

இதனால் இப்பாடலின் அர்த்தத்தை விளக்குமாறு, அதனை எழுதிய விவேக்கிடம் வேண்டுகோள் வைத்து வந்தனர் ஒரு சில ரசிகர்கள். அதற்கு அப்பாடலின் முழு அர்த்தத்தையும் விரைவில் வெளியிடுவேன் என பதில் அளித்திருந்த விவேக், சொன்னபடியே செய்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'சென்னை தமிழில் ஹிந்தி, உருது போன்ற பிற மொழி சொற்களும் கலந்து இருப்பதால் சிம்டாங்காரன் பாடலை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. அர்த்தம் புரியாததால் அதனை புரிந்து கொள்ள துடிக்கும் பரவசமே இவ்வகை பாடல்களின் சிறப்பு.

என்றாலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதன் அர்த்தத்தை வெளியிட கடமை பட்டுள்ளேன்' எனும் முன்னுரையோடு அவர் கூறிய விளக்கம் இதோ.




Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();