Thursday, 1 November 2018

என்ன கன்றாவி ட்ரெஸ் இது...? ஹாலிவுட் நடிகையை சீண்டும் நெட்டிசன்கள்..!


இந்திய நடிகைகளின் கவர்ச்சியே எல்லை மீறி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் ஹாலிவுட் நடிகைகள் சும்மா இருப்பார்களா என்ன. நம் நடிகைகள் ஒரு மடங்கு என்றால் கவர்ச்சியில் நூறு மடங்காக இருக்கும் அவர்களில் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார், நடிகை மற்றும் பாடகியான ஜெனிபர் லோபஸ்.

சமீபத்தில் டிசம்பர் 2018ன் ஸ்டைல் என அவர் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார். எம்புட்டு கவர்ச்சி என்றால், உள்ளாடைகள் ஏதும் இன்றி, முன்னையும் பின்னையும் ஒரு நீளமான துணி மறைத்து இருக்க, பக்கவாட்டில் பார்ப்பவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது போல அங்கங்கள் தெரிய படு ஓப்பன் ஆக இருக்கும் உடையணிந்து பின்னழகை மறைத்தவாறு போஸ் கொடுதிருக்கிறார். (அத ஏன் மரசிக்கிட்டு..? அதான் அப்பட்டமா தெரியுதே..!)

இதனை பார்த்து விட்டு பல பேஷன் ஆர்வலர்கள் ஆ... ஊ... என கமென்ட் செய்து வந்தாலும் "என்ன கன்றாவி ட்ரெஸ் டா இது?" என கழுவி ஊத்தியும் வருகின்றனர் ஒரு தரப்பினர்.

இதில் என்ன கொடுமை என்றால், இன்னும் சில தினங்களிலேயே அவரை காப்பி அடித்து இந்திய நடிகைகள் எவரேனும் இந்த உடையை அணிந்து வந்து, பரபரப்பை(கிளுகிளுப்பை) கிளப்பி வாங்கி கட்டிக் கொள்வார்கள்.

ஏன் நம்ம கஸ்தூரி அணிந்து வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நான் சொல்லல அவங்க ட்வீட் சொல்லுது.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();