Saturday, 3 November 2018

இணையத்தில் லீக்கான மகளின் அந்தரங்க புகைப்படங்கள்...! அதிர்ச்சியில் நடிகர் கமல்..!


நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்சரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் தற்பொழுது இணையங்களில் சுற்றி திரிந்து வருகிறது.

அக்சரா ஹாசன்; கமல்-சாரிகா தம்பதியின் இரண்டாவது மகளும், நடிகை ஸ்ருதிஹாசனின் சகோதரியும் ஆவார். இவர் கடந்த 2010 ம் ஆண்டு உதவி இயக்குனராக திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.

பின்பு ஷமிதாப் எனும் பாலிவுட் திரைப்படத்தில் நடிகையாகவும் அறிமுகமாக இவர், அஜித்தின் விவேகம் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாப்பதிரத்தில் நடித்திருந்தார்.

என்றாலும் சகோதரி ஸ்ருதி ஹாசனை போல நாயகியாக ரசிகர்களிடையே தாக்கத்தை அவர் ஏற்படுத்தவில்லை. இதனால் படவாய்ப்புகளும் இல்லாமல் திறைத்துறையினரால் கை கழுவப்படார். 

இப்படி அவரை ரசிகர்கள் முற்றிலும் மறந்து விட்ட நிலையில் தான் வெளியாகி இருக்கிறது அவரது, டூ பீஸ் அந்தரங்க செல்பி புகைப்படங்கள். பிகினி உடையில் அவர் இருக்கும் அந்த புகைப்படங்கள் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொத்து கொத்தாக வேகமாக பரவி வருகிறது.


இதனால் தனது 'மக்கள் நீதி மய்யம்'  கட்சி வலுவடைந்து கொண்டிருக்கும் சமயத்தில் இப்படியொரு சம்பவமா என கமல் தரப்பு கவலையில் இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இன்னொருபுறம், மீண்டும் தன்னை பற்றிய பேச்சு ரசிகர்களிடையே அடிபடவே அக்சரா ஹாசன் இந்த லீக் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர் ஒரு தரப்பினர். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();