Thursday, 8 November 2018

பிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்கு சிம்பு கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது அடாவடி நடவடிக்கைகளால் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. இதனால் இவருக்கு ஒருபுறம் வெறுப்புகள் குவிந்து வந்தாலும், மறுபுறம் மாபெரும் ரசிகர் பட்டாளமும் கிடைத்தது.

மேலும் மஹத், யாசிகா ஆனந்த், சிம்பு என மாபெரும் நட்சத்திர நட்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த நட்பு வட்டாரத்தினால் சிம்பு நாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு நாயகி வாய்ப்பு கிடைத்திருப்பதாக ஒரு தகவல் கோலிவுட்டை வலம்வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஐஸ்வர்யாவின் பிறந்தநாள் பார்டியில் கலந்து கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்ததோடு, இந்த புதிய நட்புவட்டாரத்தை உறுதிப்படுத்தியும் இருக்கிறார் நடிகர் சிம்பு.

அவர் உடன், மஹத், ஹரிஸ்கல்யான், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் அந்த பார்டியில் கலந்து கொண்டிருந்தனர். 



      
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();