Wednesday, 14 November 2018

அடையாளமே தெரியாமல் மாறிப்போன 5 தமிழ் நடிகைகள்


Third party image reference
தமிழ் சினிமாவில் நாயகர்கள் 60 வயதை கடந்தும் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில், திருமணமான அடுத்த நொடியில் தூக்கி எறியப்பட்டுக்கொண்டு இருந்தனர் தமிழ் சினிமாவின் நடிகைகள்.
இந்த நிலையானது தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வந்தாலும், ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து விட்டு தற்பொழுது கேட்பாரற்று கிடக்கும் நடிகைகளே அதிகம்.
அப்படி வாய்ப்புகள் பறிபோகும் சமயங்களில் லட்ச லச்சமாக செலவு செய்து பராமரித்து வந்த உடலை பெரும்பாலான நடிகைகள் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்.  
தாங்கள் ஒரு போதும் நினைத்து பார்த்திராத அப்படியொரு சூழ்நிலையில் சிக்கி, ஆள் அடையாளமே தெரியாமல் போன 5 நாயகிகளின் அதிர வைக்கும் புகைப்படங்கள் இதோ.
மீரா ஜாஸ்மின் 

Third party image reference
 'தீராத விளையாட்டு பிள்ளை' தனுஸ்ரீ 

Third party image reference
 ரோஜா 

Third party image reference
 மதுர ரக்ஷிதா 


Third party image reference
 மீனா 

Third party image reference
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();