குழந்தையை கொஞ்சும் தளபதி - வைரலாகும் கியூட் வீடியோ
தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத நட்சத்திரமாக வளர்ந்து நிற்கும் நடிகர் தளபதி விஜய். இவரது பிரமிக்க வைக்கும் ரசிகர் பட்டாளமும் நாம் அறிந்ததே. அதிலும் குறிப்பாக இவருக்கு குழந்தைகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
இப்படி குழந்தைகளையும் கவர்ந்த நடிகர் விஜய்க்கும் குழந்தைகள் என்றால் எவ்வளவு பிரியம் என்பதை காட்டும் விதத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது வீடியோ ஒன்று.
மழலை மொழியில் சிணுங்கும் குழந்தையுடன், தானும் மழலையாய் மாறி நடிகர் விஜய் விளையாடும் அந்த வீடியோ உங்களுக்காக.
— #SARKAR (@SarkarFilm) October 23, 2018