Tuesday, 30 October 2018

செல்ஃபி புகழ் சிவக்குமாரை கலாய்த்து தள்ளும் மீம் கிரியேட்டர்ஸ்..! ஒரு மீம் தொகுப்பு

மதுரை கருத்தரிப்பு மைய திறப்பு விழாவில், ரசிகர் ஒருவரின் செல்போனை மூத்த நடிகரும், நடிகர் சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார் தட்டி விட்டதுதான் நேற்று ஹாட் டாபிக்.

மதிக்கத்தக்க இடத்தில் இருந்து கொண்டு இப்படியொரு இழிவான செயலை அவர் செய்யலாமா என பலர் தங்களது எதிர்மறை விமர்சனங்களால், வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பார்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மீம்ஸ்களும் வெளிவர துவங்கியுள்ளன.

என்னதான் அனுமதி இன்றி எடுத்தார், இடையூறாக இருந்தார் என அந்த ரசிகரின் நடத்தையை குறை கூறி சிவக்குமார் தப்பிக்கொள்ள நினைத்தாலும், இப்படி செய்துவிட்டாரே என கொதித்தெழுந்த பலரும் இந்த மீம்ஸ்களை பார்த்து கொஞ்சம் மனம் குளிந்துள்ளனர்.

நீங்களே பாருங்களேன் கண்டிப்பாக சிரிப்பு நிச்சயம்...!

   






இது சிரிக்க அல்ல சிந்திக்க

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();