Breaking News

ஸ்ருதிஹாசன் குரலில் 'தேசிய கீதம்' கேட்டது இல்லையா..? இது உங்களுக்குத்தான்


உலக நாயகனின் மகளான ஸ்ருதிஹாசன் இன்று முன்னணி நடிகையாக வலம்வந்தாலும், திரையுலகில் ஒரு பாடகியாகவே அறிமுகமானவர்.

கனத்த குரலில் அவர் பாடும் பாடல்கள் ஒருபுறம் ரசிகர்களை கவர்ந்தாலும், சொந்த குரலில் டப்பிங் பேசும் போது அதே ரசிகர்களால் கலாய்க்கப்படுவதும் உண்டு.

இப்படி இருக்க ப்ரோ கபடி தொடரின் இந்த ஆண்டிற்கான துவக்க விழாவில், ஸ்ருதிஹாசன் பாடி இருந்த பாடல் ஒன்று,  தன்னை கலாய்த்த ரசிகர்களையும் எழுந்து நிற்க வைத்துள்ளது.

எழுந்து நிற்க மாட்டார்களா பின்ன..? அவர் பாடியது தேசிய கீதமாச்சே..! நீங்களும் எழுந்து நின்னு இந்த வீடியோவை பாருங்க மக்களே..!