Wednesday, 31 October 2018

"திருட்டுகதை"ன்னு தீர்ப்பானாலும் வரலாற்று சாதனை படைத்த சர்கார்..!


சர்கார் திரைப்பட கதை திருட்டு விவகாரம் ஒருபுறம் சுவாரஸ்யமாக சென்றுகொண்டு இருந்தாலும், தமிழகம் முழுக்க திரையரங்க டிஸ்ட்ரிப்பியூடர்களிடம் அப்படத்திற்கான வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை என்றே தெரிகிறது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் 100 வருட தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக விலைக்கு ப்ரீ-பிஷ்னஷ்  ஆன திரைப்படங்களில் தற்பொழுது சர்கார் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

முன்னதாக ஒட்டுமொத்த சினிமா உலகையே உலுக்கிய பாகுபலி திரைப்படம் இந்த பெருமையை பெற்றிருந்த நிலையில், தற்பொழுது சர்கார் அதனை தட்டிப் பறித்துள்ளது.

இந்த விபரத்தை பிரபல டிஸ்ட்ரிப்பியூட்டரான திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்திய நேர்காணலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();