Friday, 26 October 2018

"விஸ்வாசம் செகண்ட் லுக்" அஜித் ரசிகர்களை சீண்டும் மீம்ஸ்கள்

அஜித், சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி இருக்கும்  திரைப்படம் விஸ்வாசம். கிராம பின்னணியில் குடும்ப ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரானது நேற்று வெளியானது.

இதற்கு தல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், ஒரு புறம் எதிர்மறை விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அஜித்தின் ரசிகர்களை சீண்டும் விதத்தில், குறிப்பிட்ட போஸ்டரை எடிட் செய்து மீம்ஸ்களும் வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.





 





  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();