Breaking News

யம்மாடியோவ்...! இம்புட்டு கவர்ச்சியா...? ரசிகர்களை மிரட்டிய நிவேதா பெத்துராஜ்


நடிகை நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, டிக் டிக் டிக் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். நடிப்பு, கவர்ச்சி என தான் ஏற்கும் கதாப்பாத்திரங்களில் பட்டையை கிளப்பிவிடும் இவரது, திமுரு புடிச்சவன், பார்டி, பொன் மாணிக்கவேல் திரைப்படங்களும் விரைவில் வெளியாக உள்ளன.

இதனையொட்டி தற்பொழுது, கராத்தேவிலும் கவர்ச்சி காட்டலாம் என்பதை நிரூபிக்கும் விதத்தில், தனது கவர்ச்சி ததும்பும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அவர்.

ஏற்கனவே நிவேதாவின் கவர்ச்சிக்கு எக்கச்சக்க ரசிகர் உள்ளனர் எனும் நிலையில் இந்த புகைப்படமானது, சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது.