Friday, 26 October 2018

துக்க வீட்டில் குத்தாட்டம் போட்ட நடிகர் விமல் ; நெகிழ வைக்கும் காரணம்


சாதாரண ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து இன்று பெயர் சொல்லும் ஒரு நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் விமல்.

இவர் கோலிவுட்டின் கூத்துப் பட்டறையில் முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்று வந்தவர் என்பதும் நாம் அறிந்ததே.

இந்நிலையில் பல கலைஞர்களை உருவாக்கிய அந்த கூத்து பட்டறையின் நிறுவனர் முத்து சுவாமி அவர்கள் கடந்த அக்டோபர் 24ம் தேதி தனது 83வது வயதில் இயற்கை எய்தினார்.

இவரது இறுதி ஊர்வலத்தில் பல சினிமா கலைஞர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், தனது குருவிற்கு தன் இறுதி அஞ்சலியை செலுத்தும் விதத்தில், நடிகர் விமல் நடன மாடிய படியே சென்றார். 

இந்த காணொளியானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.




Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();