Sunday, 16 September 2018

பிரபலங்களின் முகத்திரையை கிழிக்க 'ஸ்ரீ ரெட்டி'யின் புதிய அவதாரம்

sree-reddy-dairy

திரையுலகில் இருக்கும் பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக அறிவித்து பல சினிமா பிரபலங்களை கதிகலங்க வைத்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. பாலியல் தொல்லை கொடுத்தனர் என பல பிரபலங்களின் பெயரை அறிவித்து பரபரப்பை கிளப்பிய இவர் தற்பொழுது அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்.

அதாவது ஸ்ரீ ரெட்டி அவரது வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள், அவரை ஏமாற்றிய பிரபலங்கள் பற்றிய தகவல்கள் 'ரெட்டி டைரி' எனும் பெயரில் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இதன் மூலம் பல பிரபலங்களின் முகத்திரைகள் கிழியும் எனும் நிலையில், கதிகலங்கி போய் நிற்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.

#sree-reddy-dairy

  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();