Monday, 17 September 2018

சிம்பு உடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ்


நடிகை கீர்த்தி சுரேஷ் கமெர்சியல் படங்கள் மட்டுமல்லாது நாயகி முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் அளவிற்கு முன்னணி நாயகியாக வளர்ந்து நிற்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகர்களோடு நடித்துவரும் இவருக்கு சாமி ஸ்கொயர், சண்டைக் கோழி-2, சர்கார் என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் தற்பொழுது சிம்பு நடிக்கும், மாநாடு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த மாநாடு திரைப்பட படப்பிடிப்புகள், சுந்தர் C இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்பட படப்பிடிப்புகள் முடிந்த கையோடு துவங்க இருக்கிறது.    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();