Breaking News

வாரம் ஒரு பிகினி போட்டோ ஷூட்..! சூடேற்றும் ராய் லக்ஸ்மி


தமிழ் சினிமாவில் நாயகிகள் பிகினி உடையில் நடிக்க தயங்கிய காலம் போய், ரசிகர்களை கவர தாங்களாகவே முன் வந்து  பிகினி உடையில் நடிக்க துவங்கியுள்ளனர். திரையில் மட்டுமே பார்க்க முடிந்த இந்த கவர்ச்சியானது, சமூக வலைதளங்களின் வரவால் இப்பொழுது புகைப்படங்களாக உலாவ துவங்கியுள்ளது. 

அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட நடிகை ராய் லக்ஸ்மி, தனது பிகினி புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.