Sunday, 26 August 2018

டல்லடித்த மார்கெட் இளவட்ட நடிகர்களை குறிவைக்கும் முன்னணி நாயகி


கோலிவுட்டில் ரஜினி, கமல் தவிர பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக கோலோச்சி இருந்தவர் இந்த மூத்த நடிகை.

தொடர்ந்து படவாய்ப்புகள் வந்தாலும் முன்பு போல நடிகையை முன்னணி நாயகர்கள் யாரும் கண்டு கொள்வதில்லையாம். இதனால் முன்னணி நாயகி என்ற இடத்தில் நிலைக்க, வளர்ந்து வரும் இள நடிகர்களிடம் நட்பு பாராட்ட துவங்கி இருக்கிறாரம் நடிகை.

மேலும் நடித்தால் முன்னணி நாயகர்கள்தான் என அடம் பிடித்து வந்த இவர், தற்போது இரண்டாம் நிலை நாயகர்களின் படங்களில் நடிக்கவும் ஒகே சொல்லி வருகிறாராம்.
Disqus Comments
'