Breaking News

'கலைஞர் கருணாநிதி' அவர்களுக்கு நேரில் அஞ்சலில் செலுத்திய சினிமா பிரபலங்கள் - புகைப்பட தொகுப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சியின் தலைவருமான கருணாநிதி அவர்களின் மறைவை ஒட்டி, இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றது. தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்ததோடு நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.

கமல், அஜித் என முன்னணி நடிக நடிகைகள் பலர் கலந்து கொண்டிருந்த நிலையில், அவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அரசியல்வாதியாக மட்டும் அல்லாமல் ஒரு எழுத்தாளராக, வசனகர்த்தாவாக திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்கு ஏராளம். இப்படி பட்ட ஒரு நல்ல கலைஞனுக்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் இதோ.